வரி ஏய்ப்பு செய்யவில்லை: சானியா மிர்சா

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெலுங்கானா மாநில அரசிடம் இருந்து 2014-ம் ஆண்டு பெற்ற ரூ.1 கோடி ஊக்கத்தொகைக்கு 14.5 சதவீத சேவை வரியை செலுத்தவில்லை. இதற்கு விளக்கம் அளிக்கும்படி மத்திய சேவை வரித்துறையின் ஐதராபாத் மண்டல முதன்மை கமிஷனர் அலுவலகம் சார்பில் சானியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. சானியா தற்போது வெளிநாட்டில் விளையாடி வருவதால் அவரது பிரதிநிதி நேற்று உரிய ஆவணங்களுடன் ஆஜரானார். அப்போது சானியா மிர்சா எந்த வித வரி ஏய்ப்பும் செய்யவில்லை … Continue reading வரி ஏய்ப்பு செய்யவில்லை: சானியா மிர்சா